சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முதலில் என்னுடன், இப்போது அப்பாவுடன் – ராம் சரண்.

வரலாற்று பின்னணியில் உருவாகி இருக்கும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ராம் சரண், சிரஞ்சீவி பற்றி சுவாரஸ்யமாக பேசியிருக்கிறார். ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ’சைரா நரசிம்மா ரெட்டி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி … Continue reading சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முதலில் என்னுடன், இப்போது அப்பாவுடன் – ராம் சரண்.